Wednesday 5 August 2015

உருத்திராக்கம் (ரூத்திராட்சம்) என்றால் ?

உருத்திராக்கம் என்றால் 


"உருத்திரர் + ஆக்கும் = உருத்திராக்கம்".
அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் வழங்கியுள்ள இந்துவேதத்திற்கும் இந்துவேத மதமான இந்துமதத்திற்கும் உரிய
i. நாற்பத்தெட்டு வகைப்பட்ட கடவுள்களுக்கும்
ii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடு நிலை யினர்களுக்கும்
iii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களுக்கும்
iv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளர்களுக்கும்
v. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளிகளுக்கும்
vi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாடு நாயகங்களுக்கும்
vii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளர்களுக்கும்
viii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளிகளுக்கும்
ix. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாடு நாயகங்களுக்கும்
x. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஈசுவராச்சாரியார்களுக்கும்
xi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிஈசுவராச் சாரியார்களுக்கும்
xii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சிவாச்சாரியார்களுக்கும்
xiii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிசிவாச் சாரியார்களுக்கும்
xiv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட பரமாச்சாரியார்களுக்கும்
xv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிபரமாச் சாரியார்களுக்கும்
xvi. இதுவரை தோன்றியுள்ள நாற்பது சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் எட்டு சங்கராச்சாரியார்களுக்கும்)
xvii. இதுவரை தோன்றியுள்ள முப்பத்திரண்டு ஆதி சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் பதினாறு ஆதிசங்கராச்சாரியார்களுக்கும்)
xviii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட பத்தியாளர்களுக்கும்
xix. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சத்தியாளர்களுக்கும்
xx. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தியாளர்களுக்கும்
xxi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட முத்தியாளர்களுக்கும்
இந்த இருபத்தோரு அருளுலகத்தவர்களை வணங்கும் வண்ணமாகத்தான் இருபத்தோரு உருத்திராக்க மாலையையே அருளுலகப் பயிற்சி முயற்சியாளர்கள் முதன் முதலில் அணிந்துகொள்ளும் மரபு பதினெண்சித்தர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது;
அதாவது, மேலே பட்டியலிட்டுக் காட்டப்பட்ட இருபத்தோரு வகைப்பட்ட அருளுலகத்தவர்களும் பேசுகின்ற ஒரே ஒரு மொழிதான் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி.
பின்குறிப்பு : "மனிதரை கடவுளாக்க உதவுவது உருத்திராக்கம்" எனவே எல்லாரும் உருத்திராக்கம் அணியலாம்.

No comments:

Post a Comment